7 பேர் விடுதலையில்

img

7 பேர் விடுதலையில் ஆளுநரின் முடிவு என்ன?

தமிழக சட்டப்பேரவை யில் செவ்வாயன்று (ஜூலை 9) சட்டம், நீதி நிர்வாகம் ஆகிய மானியக் கோரிக்கை மீது  நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய திமுக உறுப்பினர் சுதர்சனம் “7 பேர் விடுதலை சம்பந்தமாக அமைச்சரவையின் பரிந்து ரையை அனுப்பப்பட்டு ஒன்பது மாதங்களாகியும் ஆளுநர் நடவடிக்கை எடுக்காமல் உள்ளார்.